தீர்க்க வலியுறுத்தல்

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தல்

குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி  ஆர்.கே. பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  முற்றுகையிட்டனர்.